தேசிய மக்கள் சக்தியின் மேடைப் பேச்சுக்கள் நடைமுறையில் சாத்தியமில்லை – இம்ரான் எம்.பி தெரிவிப்பு!
15 view
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வும், ஐக்கிய மக்கள் சக்தியின் தோப்பூர் காரியாலய திறப்பு விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தோப்பூரில் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தலைமையில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் – இம்முறை ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ளது. மக்கள் யாரை தெரிவு செய்ய வேண்டும் என யோசித்துக் […]
The post தேசிய மக்கள் சக்தியின் மேடைப் பேச்சுக்கள் நடைமுறையில் சாத்தியமில்லை – இம்ரான் எம்.பி தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசிய மக்கள் சக்தியின் மேடைப் பேச்சுக்கள் நடைமுறையில் சாத்தியமில்லை – இம்ரான் எம்.பி தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.