நாட்டில் எட்டு திக்கிலும் ரணில் ஆதரவு அலை! – பரப்புரையில் வேலுகுமார் எம்.பி. பெருமிதம்
11 view
நாட்டில் எட்டு திக்கிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவு அலை வீசுகின்றது. எனவேஇ அவரின் வெற்றியைத் தடுக்க முடியாது என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி நாட்டுக்கு ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது என்பது தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் பிரசாரக் கூட்டம் கம்பளையில் நேற்று நடைபெற்றது. இதன்போது அவர் மேலும் கூறியதாவது:- நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு தற்போது இயல்பு நிலையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றது. வியாபாரிகளுக்குத் தமது வியாபாரங்களைச் சுதந்திரமாகச் […]
The post நாட்டில் எட்டு திக்கிலும் ரணில் ஆதரவு அலை! – பரப்புரையில் வேலுகுமார் எம்.பி. பெருமிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் எட்டு திக்கிலும் ரணில் ஆதரவு அலை! – பரப்புரையில் வேலுகுமார் எம்.பி. பெருமிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
