மக்களை முட்டாளாக்கும் அநுரவின் விஞ்ஞாபம் – இப்படி விளாசித் தள்ளிய ரணில்!
11 view
“மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறி தேசிய மக்கள் சக்தி நாட்டை ஏமாற்றிய போதிலும், அவர்களின் 232 பக்க விஞ்ஞாபனத்தில் மாற்றம் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. அது வெற்று மாற்றம். ஒட்டுமொத்தத்தில் அநுரவின் தேர்தல் விஞ்ஞாபம் மக்களை முட்டாளாக்குகின்றது.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். டி.எஸ். சேனநாயக்கவும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவும் இணைந்து நாட்டின் சுதந்திரத்துக்காக ஸ்தாபித்த ஐக்கிய தேசியக் கட்சி, நாட்டின் பொருளாதார சுதந்திரத்துக்காக அனைவரையும் ஒன்றிணைத்து மீண்டும் பங்காற்ற ஆரம்பித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். […]
The post மக்களை முட்டாளாக்கும் அநுரவின் விஞ்ஞாபம் – இப்படி விளாசித் தள்ளிய ரணில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்களை முட்டாளாக்கும் அநுரவின் விஞ்ஞாபம் – இப்படி விளாசித் தள்ளிய ரணில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
