சரிந்து விழுந்த மண்மேடு- லிந்துலை சுகாதார அதிகாரி காரியாலய சேவைகள் பாதிப்பு..!
13 view
லிந்துலை சுகாதார அதிகாரி காரியாலயம் பின்புறத்தில் உள்ள மண் மேட்டில் இருந்து கற்பாறைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு சரிந்து விழுந்ததால் காரியாலயம் சேதமானது. இதன் காரணமாக இக் காரியாலயத்தின் சேவைகளை வழங்க வேண்டாம் என தெரிவிக்க பட்டதோடு மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும். மக்களுக்கு சேவை வழங்கும் வகையில் மற்றுமொரு காரியாலயத்தை வழங்குமாறு கோரி நேற்று முன்தினம் வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து. நுவரெலியா பிராந்திய சுகாதார பணிப்பாளர் DK […]
The post சரிந்து விழுந்த மண்மேடு- லிந்துலை சுகாதார அதிகாரி காரியாலய சேவைகள் பாதிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சரிந்து விழுந்த மண்மேடு- லிந்துலை சுகாதார அதிகாரி காரியாலய சேவைகள் பாதிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.