தீ வைத்து அழிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அலுவலகம்
10 view
கம்பஹா, பியகம ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அலுவலகம் நேற்று மாலை சிலரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் கட்சி அலுவலகத்தின் அனைத்து பேனர்கள் மற்றும் பதாதைகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பியகம தொகுதியின் முன்னாள் உள்ளுராட்சி மன்ற தலைவரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரசன்ன சம்பத், இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், ‘மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்தவர்களே இவ்வாறு தீ வைத்துள்ளனர். இது தொடர்பில் மீகவத்தை பொலிஸ் நிலையத்தில் […]
The post தீ வைத்து அழிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அலுவலகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தீ வைத்து அழிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அலுவலகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
