நாகபட்டினத்திற்கு செல்லவிருந்த படகுச் சேவை திடீர் ரத்து- பயணிகள் குழப்பம்..!

11 view
நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையில் இன்றையதினம்(05) குழப்பகரமான நிலை ஏற்பட்டதுடன் பயணிகள் பெரும் விசனம் வெளியிட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.  இந்நிலையில் இன்று காலை நாகபட்டினத்தில் இருந்து புறப்பட்டு குறித்த கப்பல் காங்கேசன்துறையை வந்தடைந்தது. இவ்வாறு வந்த கப்பலானது காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினத்திற்கான பயணத்தை ஆரம்பிப்பதற்கு தயாரான நிலையில் பயணிகளும் கப்பலில் […]
The post நாகபட்டினத்திற்கு செல்லவிருந்த படகுச் சேவை திடீர் ரத்து- பயணிகள் குழப்பம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース