எனது உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் ரணில் பொறுப்புக்கூற வேண்டும்

12 view
எனது அர­சியல் நட­வ­டிக்­கையை பொறுத்­துக்­கொள்ள முடி­யாமல் என்னை சிறையில் அடைப்­ப­தற்கு அல்­லது எனது உயி­ருக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்த சதித்­திட்டம் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது. எனது உயி­ருக்கு ஏதா­வது பாதிப்பு ஏற்­பட்டால் ரணில் விக்­ர­ம­சிங்­கவே அதற்கு பொறுப்புக் கூற­வேண்டும் என எதிர்க்­கட்சி உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.
The post எனது உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் ரணில் பொறுப்புக்கூற வேண்டும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース