சிலாபத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு..!
15 view
சிலாபம் – மயிலம்குளம் களப்பு பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் நேற்று (4) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேற்கு கடற்படை கட்டளையின் ரங்கல கடற்படையினர் சிலாபம் களப்பு பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். குறித்த களப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 28 உரமூடைகளை கைப்பற்றிய கடற்படையினர் அதனை சோதனை செய்தனர். இதன்போது குறித்த 28 உர மூடைகளில் இருந்து 843 கிலோ 950 கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளது. […]
The post சிலாபத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிலாபத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
