ரணில்-சஜித் இணைவு சாத்தியமே இல்லை
10 view
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வெளிவரும் தகவல்களில் உண்மை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பிரும் முன்னாள் அமைச்சருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.
The post ரணில்-சஜித் இணைவு சாத்தியமே இல்லை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணில்-சஜித் இணைவு சாத்தியமே இல்லை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.