'டிக்டொக்'கில் ஆசைகாட்டி சுவிஸ் நாட்டவருக்கு பொறி! பெருந்தொகை பணம் மோசடி; யாழில் சிக்கிய மூன்று பெண்கள்
9 view
இளம் பெண்ணின் டிக்டொக் வீடியோக்களைப் பார்த்து ஏமாந்த 52 வயதுடைய ஒருவர் 45 லட்சம் ரூபாவைப் பறிகொடுத்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த மோசடிச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தற்போது சுவிஸ் நாட்டில் வசிக்கும் 52 வயதான நபரே இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார். இந்தநிலையில் 25 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் பெயரில் அவருடைய வட்ஸ் அப் கணக்குக்கு டிக்டொக் […]
The post 'டிக்டொக்'கில் ஆசைகாட்டி சுவிஸ் நாட்டவருக்கு பொறி! பெருந்தொகை பணம் மோசடி; யாழில் சிக்கிய மூன்று பெண்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 'டிக்டொக்'கில் ஆசைகாட்டி சுவிஸ் நாட்டவருக்கு பொறி! பெருந்தொகை பணம் மோசடி; யாழில் சிக்கிய மூன்று பெண்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.