சம்பள உயர்வு சுற்றறிக்கையை தேர்தலுக்கு முன் வெளியிட வேண்டும்! ஆசிரியர் சங்கம் கோரிக்கை
15 view
ஆசிரியர்கள் உட்பட அரச ஊழியர்களின் உத்தேச சம்பள அதிகரிப்புகளை அறிவிக்கும் சுற்றறிக்கையை செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், சுற்றறிக்கையை வெளியிடுவது தேர்தல் சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியல் மேடைகளில் கூறுவது உண்மையாக இருக்குமானால், தேர்தல் திகதிக்கு முன்னதாக சுற்றறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும். ஏற்கனவே ஓய்வூதியக் கொடுப்பனவுகளை […]
The post சம்பள உயர்வு சுற்றறிக்கையை தேர்தலுக்கு முன் வெளியிட வேண்டும்! ஆசிரியர் சங்கம் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சம்பள உயர்வு சுற்றறிக்கையை தேர்தலுக்கு முன் வெளியிட வேண்டும்! ஆசிரியர் சங்கம் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.