ஜனாதிபதி தேர்தல் – நுவரெலியா மாவட்டத்தில் 595,395 வாக்காளர்களின் எண்ணிக்கை பதிவு!
9 view
2024 செப்டம்பர் 21 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டு வாக்களிக்க உரித்தானவர்களின் எண்ணிக்கையை நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (04) இடம்பெற்று வருகிறது அதற்கு அமைய நுவரெலியா மாவட்ட செயலகத்தின் தபால் மூல வாக்களிப்பு காலை ஆரம்பிக்கப்பட்டது. நுவரெலியா மாவட்ட செயலகம், தேர்தல் அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் […]
The post ஜனாதிபதி தேர்தல் – நுவரெலியா மாவட்டத்தில் 595,395 வாக்காளர்களின் எண்ணிக்கை பதிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி தேர்தல் – நுவரெலியா மாவட்டத்தில் 595,395 வாக்காளர்களின் எண்ணிக்கை பதிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.