நோர்வூட் பொலிஸ் பிரிவில் பாடசாலை சென்ற நான்கு மாணவர்கள் மாயம்!
12 view
இவ்வாறு மாயமான மாணவர்கள் சென் ஜோன் டில்லரி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவர்கள் என நோர்வூட் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காணாமல் போன மாணவியர்களில் அனூஜனின் தந்தையான ராஜ் குமார் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளார். மேலும் தனஞ்செயன் கஜரூபன், சுப்பிரமணியம் தனூஸ்கர், பார்த்தீபன் தியோஜன் ஆகியோருடன் அனூஜன் இன்று காலை பாடசாலைகளுக்கு சென்று வீடு திரும்பாத காரணத்தால் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் […]
The post நோர்வூட் பொலிஸ் பிரிவில் பாடசாலை சென்ற நான்கு மாணவர்கள் மாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நோர்வூட் பொலிஸ் பிரிவில் பாடசாலை சென்ற நான்கு மாணவர்கள் மாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.