158 வது பொலிஸ் தினம் யாழில் கடைப்பிடிப்பு!

25 view
இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 158 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அந்தவகையில் இன்றையதினம் நாடளாவிய ரீதியில் 158வது பொலிஸ் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனடிப்படையில் யாழ்ப்பாணத்திலும் 158வது பொலிஸ் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதன்போது, ஆரிய குளத்தில் அமைந்துள்ள நாக விகாரையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. பின்னர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு ஆரியகுளத்தடியில் இடம்பெற்றது. […]
The post 158 வது பொலிஸ் தினம் யாழில் கடைப்பிடிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース