நாட்டில் வாழும் சகல இன மக்களின் கலாசாரத்தை பாதுகாப்பேன் – புத்தளத்தில் நாமல் தெரிவிப்பு!
12 view
இலங்கையில் வாழும் சகல இன மக்களின் கலாசாரத்தை பாதுகாக்கவும், இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ புத்தளத்தில் தெரிவித்தார். புத்தளம், மதுரங்குளி கடையாமோட்டையில் இன்று (03) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான ஏ.எச்.எம்.ரியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளர் […]
The post நாட்டில் வாழும் சகல இன மக்களின் கலாசாரத்தை பாதுகாப்பேன் – புத்தளத்தில் நாமல் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் வாழும் சகல இன மக்களின் கலாசாரத்தை பாதுகாப்பேன் – புத்தளத்தில் நாமல் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.