வவுனியா கொலைவழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது!
18 view
வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவில் உள்ள கற்பகபுரம் கிராமத்தில் கடந்த 27.08.2024 அன்று இடம்பெற்ற கைகலப்பில் கூறிய ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த 36 வயதுடைய மைந்தன் இருதயராஜா எனும் குடும்பஸ்தர் 29.08.2024 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதுதொடர்பான விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு பிரதான சந்தேக நபரை தேடிவந்த நிலையில் இன்றைய தினம் (03/09) வவுனியா மாவட்ட விசேட குற்ற விசாரனை பிரிவினரால் (S.C.I.B) சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் விசேட குற்ற விசாரனைப்பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற […]
The post வவுனியா கொலைவழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியா கொலைவழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
