புத்தளத்தில் ஒரு கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!
23 view
கற்பிட்டி – குறிஞ்சிம்பிட்டி மற்றும் சின்னக்குடிரிப்பு ஆகிய பகுதிகளில் இருந்து ஒரு கிலோ கேரளக் கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (1) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வடமேற்கு கடற்படை கட்டளையின் SLNS விஜய கடற்படையினருடன் இணைந்து புத்தளம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த பகுதியில் மேற்கொண்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கற்பிட்டி – குறிஞ்சிப்பிட்டி பகுதியில் கெப் வண்டி ஓன்றை சோதனையிட்ட போது, அந்த வண்டியில் 800 கிராம் […]
The post புத்தளத்தில் ஒரு கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் ஒரு கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
