தாவடியில் இடம்பெற்ற தர்மலிங்கத்தின் 39 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு..!
18 view
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் 39ம் ஆண்டு நினைவஞ்சலி இன்றையதினம் (02) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள அவரது நினைவுத் தூபியில் இன்று காலை 7மணியளவில் வலி.தெற்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் அன்னதானம் றிச்சாட் தவப்பிரகாசம் தலைமையில் குறித்த நினைவஞ்சலிகள் இடம்பெற்றது. இதன்போது நினைவுத் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கல்வியற் துறை விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா நினைவுப் பேருரையாற்றினார். குறித்த நினைவஞ்சலியில், வி.தர்மலிங்கத்தின் மகனும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், […]
The post தாவடியில் இடம்பெற்ற தர்மலிங்கத்தின் 39 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தாவடியில் இடம்பெற்ற தர்மலிங்கத்தின் 39 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
