ரயில் நிலையத்தில் அட்டாகசம்; தமிழ் இளைஞர் மீதும் தாக்குதல்! இராணுவ சிப்பாய்கள் எண்மர் கைது
10 view
பண்டாரவளை, ரயில் நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவரை தாக்கி, குழப்பத்தில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் இராணுவ சிப்பாய்கள் எண்மர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் நிலைய அதிபரால், பண்டாரவளை பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக வழங்கப்பட்ட தகவலுக்கமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு 8.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தியத்தலாவை இராணுவ முகாமில் சேவையாற்றும் குறித்த இராணுவ சிப்பாய்கள், விடுமுறையில் வீடு செல்லும் வழியிலேயே இவ்வாறு ஒழுக்கமற்ற விதத்தில் செயற்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி […]
The post ரயில் நிலையத்தில் அட்டாகசம்; தமிழ் இளைஞர் மீதும் தாக்குதல்! இராணுவ சிப்பாய்கள் எண்மர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரயில் நிலையத்தில் அட்டாகசம்; தமிழ் இளைஞர் மீதும் தாக்குதல்! இராணுவ சிப்பாய்கள் எண்மர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.