மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு..!
11 view
இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 36,552 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அந்தவகையில், மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அங்கு 15,120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, சுகாதார வைத்திய அதிகாரியின் 29 பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களின் வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமூக வைத்திய நிபுணர் லஹிரு […]
The post மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
