அனைத்து இன மக்களின் வாக்குகளுடனும் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவார்- ரிஷாட் பதியுதீன் ஆரூடம்..!
11 view
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அனைத்து இன மக்களின் வாக்குகளுடனும் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் பள்ளிமுனை வீதியில் இன்று (31) கட்சியின் தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்வரும் 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மன்னாருக்கு விஜயம் செய்யவுள்ளார். மன்னார் மாவட்ட மக்கள் ஒன்றுபட்டு […]
The post அனைத்து இன மக்களின் வாக்குகளுடனும் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவார்- ரிஷாட் பதியுதீன் ஆரூடம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனைத்து இன மக்களின் வாக்குகளுடனும் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவார்- ரிஷாட் பதியுதீன் ஆரூடம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.