கடன் சுமையில் நாடு திரும்பிய இளைஞன்; தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு…!
8 view
நகூர் பள்ளி வீதியில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் இன்று (31) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முஹம்மது ஹசன் முஹம்மது அம்ஜத் (வயது 23) எனும் திருமணமாகாத இளைஞர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொழில் நிமித்தம் கடன்பெற்று வெளிநாட்டுக்கு சென்றுள்ள குறித்த இளைஞர், அங்கு தொழில் கிடைக்காத நிலையில் அவர் பாரிய கடன் சுமையோடு மீண்டும் நாடு திரும்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று (31) காலை தனது பெற்றோர்களுடனும், இரண்டு […]
The post கடன் சுமையில் நாடு திரும்பிய இளைஞன்; தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடன் சுமையில் நாடு திரும்பிய இளைஞன்; தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.