ஜனாசா எரிப்புக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம்
7 view
சிங்களவர்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிராகவும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் சிங்களவர்களுக்கு எதிராகவும் பிரச்சாரங்களை முன்னெடுத்தே பிரதான அரசியல் தரப்பினர் இதுவரையில் செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபட்டுள்ளார்கள். அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டே முஸ்லிம்களின் வாக்குகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. முஸ்லிம் மக்களின் வாக்குகளை விற்பனை செய்யும் ஒரு கலாச்சாரமே தற்போது காணப்படுகிறது என்று தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
The post ஜனாசா எரிப்புக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாசா எரிப்புக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
