44வது சர்வதேச அல் குர்ஆன் மனன போட்டியில் இறுதிச் சுற்றுவரை முன்னேறிய அல் ஹாபிழ் ஷிபாக்
13 view
சவூதி அரேபியாவின் மக்கா நகரில் நடைபெற்ற சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் கலாபீட ஷரீஆப் பிரிவு மாணவர் அல்ஹாபிழ் ஏ.ஆர்.எம். ஷிபாக் இறுதிச் சுற்றுவரை முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
The post 44வது சர்வதேச அல் குர்ஆன் மனன போட்டியில் இறுதிச் சுற்றுவரை முன்னேறிய அல் ஹாபிழ் ஷிபாக் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 44வது சர்வதேச அல் குர்ஆன் மனன போட்டியில் இறுதிச் சுற்றுவரை முன்னேறிய அல் ஹாபிழ் ஷிபாக் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.