கடற்கரையில் பிறந்தநாள் கொண்டாட்டம்; நண்பனை காப்பாற்ற முயன்ற இளைஞன் நீரில் மூழ்கி பரிதாப மரணம்
8 view
வெள்ளவத்தை கடற்கரையில் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் விழாவின் போது நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (29) இரவு இடம்பெற்றுள்ளது. தொழில்நுட்பவியலாளரான கிருலப்பனை சித்தார்த்த வீதியில் வசித்த பாஸ்கரன் என்ற 22 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பதினைந்து பேர் கொண்ட நண்பர்கள் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த இரவு பிறந்தநாள் விழாவின் போதே இத் துயரம் நிகழ்ந்துள்ளது. இதில் நீரில் மூழ்கிய பிறந்தநாள் கொண்டாடிய இளைஞனைக் காப்பாற்றச் சென்ற மற்றுமொரு இளைஞனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக […]
The post கடற்கரையில் பிறந்தநாள் கொண்டாட்டம்; நண்பனை காப்பாற்ற முயன்ற இளைஞன் நீரில் மூழ்கி பரிதாப மரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடற்கரையில் பிறந்தநாள் கொண்டாட்டம்; நண்பனை காப்பாற்ற முயன்ற இளைஞன் நீரில் மூழ்கி பரிதாப மரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.