பெற்றோர்கள் கொடுக்கும் அழுத்தத்தால் நோய்வாய்ப்படும் புலமைப்பரிசில் மாணவர்கள்! வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை
8 view
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம்கொடுக்கவிருக்கும் பிள்ளைகளுக்கு சில பெற்றோர்கள் கொடுக்கும் அழுத்தங்களினால் அவர்கள் பல நோய்களுக்கு ஆளாகியுள்ளதாக ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் டிபால் பெரேரா தெரிவித்துள்ளார் எதிர்வரும் புலமைப்பரிசில் பரீட்சை காரணமாக பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் அழுத்தங்களினால் வயிற்றுவலி, வாந்தி, தலைவலி, சரியான உடல் உழைப்பு இல்லாமை போன்ற பல உபாதைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக நிபுணர் வைத்தியர் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு வைத்தியசாலையிலிருந்தும் பல நோய்வாய்ப்பட்ட பிள்ளைகள் பதிவாகியுள்ளதாக வைத்தியர் […]
The post பெற்றோர்கள் கொடுக்கும் அழுத்தத்தால் நோய்வாய்ப்படும் புலமைப்பரிசில் மாணவர்கள்! வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெற்றோர்கள் கொடுக்கும் அழுத்தத்தால் நோய்வாய்ப்படும் புலமைப்பரிசில் மாணவர்கள்! வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.