என் மீது நம்பிக்கை வைத்து ஆணை தாருங்கள் – ரணில் வேண்டுகோள்!
10 view
“என் மீது நம்பிக்கை வைத்து ஆணையைத் தாருங்கள். பயனுள்ள, வளமான நாட்டைக் கட்டியெழுப்புகின்றேன்.” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ‘ரணிலுடன் இணைந்து நாட்டை வெல்வதற்கான ஐந்தாண்டுகள்’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வியாழக்கிழமை காலை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்பட்டது. சர்வமத வழிபாடுகளுடன் சுயேச்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில், […]
The post என் மீது நம்பிக்கை வைத்து ஆணை தாருங்கள் – ரணில் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post என் மீது நம்பிக்கை வைத்து ஆணை தாருங்கள் – ரணில் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
