குப்பைகாளால் நிரம்பும் தம்பலகாமம் பிரதான வீதியின் 'சிவப்பு பாலம்' !
8 view
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியின் கிண்ணியா, தம்பலகாமம் எல்லையை பிரிக்கும் , முள்ளியடி ‘சிவப்பு பாலம்’ அருகில் கழிவுப் பொருட்கள் வீணாக கொட்டப்படுவதாகவும் இங்கு கொட்டப்படும் குப்பையில் பிளாஸ்டிக் மற்றும் உடைந்த கண்ணாடி போத்தல்கள் உள்ளிட்ட ஆபத்தான பொருட்களும் உள்ளன இதனால் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் ஏற்படலாம் என மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கழிவுப் பொருட்களை முறையாகவும் சீராகவும் கையாள்வதற்கும், திண்மக் கழிவு முகாமைத்துவத்தினை முறைமைப்படுத்த தவறும் […]
The post குப்பைகாளால் நிரம்பும் தம்பலகாமம் பிரதான வீதியின் 'சிவப்பு பாலம்' ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குப்பைகாளால் நிரம்பும் தம்பலகாமம் பிரதான வீதியின் 'சிவப்பு பாலம்' ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
