திடீரென வீட்டுக்கு வந்த இளைஞர்;தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
10 view
புத்தளம் – முந்தல் சின்னப்பாடு பகுதியில் உள்ள வீடொன்றில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் நேற்று மாலை (27) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முந்தல் – சின்னப்பாடு பகுதியைச் சேர்ந்த வர்ணகுலசூரிய லசிந்த கவிஸ்க லிவேரா எனும் 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இளைஞர் மீன்பிடித் தொழில் நிமித்தம் முல்லைத்தீவு – கொக்கிளாய் பகுதிக்குச் சென்ற நிலையில், இரண்டு நாட்களின் பின்பு நேற்று (27) திடீரென வீட்டுக்கு வந்துள்ளார் […]
The post திடீரென வீட்டுக்கு வந்த இளைஞர்;தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திடீரென வீட்டுக்கு வந்த இளைஞர்;தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.