யாழில் பெருமளவான சட்டவிரோத களை நாசினிகள் மீட்பு!
11 view
யாழ்ப்பாணம் – ஆவரங்கால் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து சுமார் 40 இலட்ச ரூபாய் பெறுமதியான சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட களை நாசினிகள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்.மாவட்டத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட விவசாய இரசாயனம், களை நாசினிகள், பூச்சி நாசினிகளின் விற்பனை அதிகாித்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் விவசாய இராசாயன கட்டுப்பாட்டு பிாிவினா் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை நடவடிக்கைகளின்போது ஆவரங்கால் பகுதியில் உள்ள வா்த்தக நிலையம் ஒன்று சோதனைக்குட்படுத்தப்பட்டு அங்கிருந்து […]
The post யாழில் பெருமளவான சட்டவிரோத களை நாசினிகள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் பெருமளவான சட்டவிரோத களை நாசினிகள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
