புத்தளத்தில் தொடரும் கடற்படையினரின் வேட்டை- பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு!
26 view
கற்பிட்டி இப்பந்தீவு மற்றும் வெல்லமுந்தலம ஆகிய பகுதிகளில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் நேற்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த இரு பிரதேசங்களிலும் கடற்படையினர் விஷேட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன. கற்பிட்டி – இப்பந்தீவு கடற்பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமாக கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 15 உர மூடைகளை பரிசோதனை செய்தனர். குறித்த 15உர மூடைகளிலும் 499 கிலோ கிராம் பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. வெல்லமுந்தலம களப்பு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட […]
The post புத்தளத்தில் தொடரும் கடற்படையினரின் வேட்டை- பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் தொடரும் கடற்படையினரின் வேட்டை- பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
