புத்திசாலித்தனமான துணிச்சலான தலைவரை தேர்ந்தெடுங்கள்! – கத்தோலிக்க ஆயர் பேரவை வேண்டுகோள்
10 view
புத்திசாலித்தனமான துணிச்சலான தலைவருக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும் என கத்தோலிக்க ஆயர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் அமைப்பு முறை மாற்றத்தை கொண்டுவரக்கூடிய, ஊழலை ஒழிக்ககூடிய, புதிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தக்கூடிய புத்திசாலித்தனமான துணிச்சலான தலைவரை பொதுமக்கள் தெரிவு செய்யவேண்டும் என கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது. மக்களின் நலன் மற்றும் நாட்டின் வளர்ச்சியை பணயம் வைத்து தங்களின் சுயநலன்களிற்காகவும், தங்களின் நிகழ்ச்சி நிரலிற்காகவும்,அதிகாரம் மற்றும் பதவிக்களிற்காகவும் மக்களை தூண்டும், அரசியல் கலாச்சாரத்தை மாற்றவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படவேண்டும் என […]
The post புத்திசாலித்தனமான துணிச்சலான தலைவரை தேர்ந்தெடுங்கள்! – கத்தோலிக்க ஆயர் பேரவை வேண்டுகோள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்திசாலித்தனமான துணிச்சலான தலைவரை தேர்ந்தெடுங்கள்! – கத்தோலிக்க ஆயர் பேரவை வேண்டுகோள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
