ரணிலின் அரசியல் ஆயுட்காலம் தேர்தலுடன் நிறைவடையும்! பகிரங்க விவாதத்துக்கு அழைக்கும் விமல்
11 view
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் ஆயுட்காலம் செப்டெம்பர் 21 ஆம் திகதியுடன் நிறைவடையும். தேசியத்தை கருத்திற் கொள்பவர்கள் எம்முடன் கைகோர்க்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற சர்வஜன சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ராஜபக்ஷர்கள் நாட்டுக்கு எதிராக செயற்படும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சியாக செயற்பட்டோம். எமக்கும் சுயநல நோக்கங்களை முன்னிலைப்படுத்தி செயற்பட […]
The post ரணிலின் அரசியல் ஆயுட்காலம் தேர்தலுடன் நிறைவடையும்! பகிரங்க விவாதத்துக்கு அழைக்கும் விமல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலின் அரசியல் ஆயுட்காலம் தேர்தலுடன் நிறைவடையும்! பகிரங்க விவாதத்துக்கு அழைக்கும் விமல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
