திருச்சபையில் நுழைய தடை! வீதியில் ஆராதனையில் ஈடுபட்ட மக்களால் பதற்றம்
12 view
திருகோணமலை 6ம் கட்டை சாம்பல்தீவு பகுதியில் உள்ள உலக மீட்பர் திருச்சபையில் ஆராதனையை முன்னெடுக்க கூடாது என திருகோணமலை நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் இன்று ஆராதனையில் ஈடுபட வந்த மக்கள் குறித்த தேவாலயத்திற்கு முன் வீதியில் ஆராதனையில் ஈடுபட்டனர். தனியார் ஒருவருக்கு சொந்தமான காணி என நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் எதிர்வரும் இரு வாரங்களுக்கு திருச்சபை மண்டபத்திற்குள் நுழைவதற்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த தேவாலயத்தின் பிரதான போதகர் சிவா இமானுவேல் தெரிவித்தார். அனுமதி […]
The post திருச்சபையில் நுழைய தடை! வீதியில் ஆராதனையில் ஈடுபட்ட மக்களால் பதற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருச்சபையில் நுழைய தடை! வீதியில் ஆராதனையில் ஈடுபட்ட மக்களால் பதற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
