மனித வலுவினை பயன்படுத்தி பாரம்பரிய முறையில் நெல் அறுவடை
10 view
கிளிநொச்சி – விசுவமடு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் இயங்கும் வட்டக்கச்சி வயல் செயற்திட்டத்தின் கீழ் பாரம்பரிய முறையில் நெல் அறுவடை இன்றையதினம் (25) மிகவும் சிறப்பாக இடம் பெற்றிருந்தது. குறித்த செயற்திட்டத்தின் கீழ் 100 ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போகம், சிறுபோகம் என இரு போகங்களாக நெற் பயிர் பயிரிடப்பட்டு வருவதுடன் இங்கு 100 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள். அந்தவகையில் இன்றையதினம் சிறுபோக அறுவடை பாரம்பரிய முறைப்படி இடம்பெற்று அதிக மனித வலுக்களை பயன்படுத்தி குறைந்த செலவில் […]
The post மனித வலுவினை பயன்படுத்தி பாரம்பரிய முறையில் நெல் அறுவடை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மனித வலுவினை பயன்படுத்தி பாரம்பரிய முறையில் நெல் அறுவடை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
