புத்தளத்தில் குப்பைக்கு எதிராக நள்ளிரவில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்!
11 view
கொழும்பிலிருந்து குப்பைகளை ரயிலில் புத்தளத்திற்கு கொண்டு வரும் அரசாங்கத்தின் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என கோரி புத்தளத்தில் இன்று 12.30 மணிக்கு அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரம் புத்தளம் – நூர்நகர் ரயில் நிலையத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் தூய தோசத்திற்கான கட்சியின் தலைவர் இஷாம் மரிக்கார் உட்பட இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் சிலரும் கலந்துகொண்டனர். பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக கொழும்பிலிருந்து குப்பைகளை […]
The post புத்தளத்தில் குப்பைக்கு எதிராக நள்ளிரவில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் குப்பைக்கு எதிராக நள்ளிரவில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.