தமிழ் மக்களுக்குக் காலம் இட்ட கட்டளையே பொதுவேட்பாளர் – ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு
9 view
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் முடிவு வரைக்கும் தமிழ்த் தேசிய உணர்வோடு தேசமாகத் திரண்டிருந்த தமிழ் மக்கள் யுத்தத்தின் பின்னர் சிதறடிக்கப்பட்டார்கள். அரசின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் பிரதேசம், சாதியம், சமயமாகத் தமிழ்த் தேசியம் துண்டாடப்பட்டு வருகிறது. இவற்றால் அரசியல் ரீதியாகத் தமிழினம் மிகவும் பலவீனமாகத் பின்தள்ளப்பட்டுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டே தமிழ் மக்களைத் தேசமாக மீண்டும் திரளச் செய்து அரசியல் அபிலாசைகளை ஒரே குரலில் வெளிப்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதித் தேர்தலில் தமிழப் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். இந்த முடிவு காலம் இட்ட […]
The post தமிழ் மக்களுக்குக் காலம் இட்ட கட்டளையே பொதுவேட்பாளர் – ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் மக்களுக்குக் காலம் இட்ட கட்டளையே பொதுவேட்பாளர் – ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
