தேர்தலில் ரணில் வெற்றிபெற்றால் நாடாளுமன்றம் கலைக்கப்படும்! பிரதமர் அதிரடி அறிவிப்பு
8 view
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றால் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது திட்டங்களை நாடாளுமன்றத்திற்கும் நாட்டிற்கும் தெளிவாக முன்வைத்துள்ளார். நாங்கள் நெருக்கடியிலிருந்து மீண்டு ஸ்திரமான உறுதியான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்றால் பின்பற்றவேண்டிய கட்டமைப்பை அவர் முன்வைத்துள்ளார். சிலர் சர்வதேச நாணய நிதியத்தின் செல்வாக்கு அதிகமாக காணப்படுகின்றது. நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்கின்றனர். சிலர் எதையாவது குறைவாக சொல்கின்றனர். […]
The post தேர்தலில் ரணில் வெற்றிபெற்றால் நாடாளுமன்றம் கலைக்கப்படும்! பிரதமர் அதிரடி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தலில் ரணில் வெற்றிபெற்றால் நாடாளுமன்றம் கலைக்கப்படும்! பிரதமர் அதிரடி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
