மதுபோதையில் பொதுமகனை தாக்கிய பொலிஸ் அதிகாரி! யாழில் நடுவீதியில் நடந்த சம்பவம்
7 view
யாழ்ப்பாணம் – குறிகட்டுவான் பகுதியில் மதுபோதையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகனை தாக்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு (24) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிகட்டுவான் பகுதியில் மதுபோதையில் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் வீதியால் சென்ற நபரை இடைமறித்து அவருடன் முரண்பட்டு, தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து தாக்குதலுக்குள்ளான பொதுமகன் ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனடிப்படையில் தாக்குதலை மேற்கொண்ட ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் குறித்த […]
The post மதுபோதையில் பொதுமகனை தாக்கிய பொலிஸ் அதிகாரி! யாழில் நடுவீதியில் நடந்த சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மதுபோதையில் பொதுமகனை தாக்கிய பொலிஸ் அதிகாரி! யாழில் நடுவீதியில் நடந்த சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
