சட்டவிரோதமாக பீடி இலை இறக்குமதி – வரி முறை திருத்தம் தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு..!
11 view
சட்டவிரோதமாக பீடி இலை இறக்குமதியை தடுக்கும் வகையில் தற்போதுள்ள வரி முறை திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தவிர தற்போது பீடி உற்பத்தியின் போது அறவிடப்படும் இரண்டு ரூபா வரியே, பீடி இலை இறக்குமதியின் போதும் அறவிடப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார். பீடி இலை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள வரி கற்பனையான வரி எனவும் எதிர்பார்த்த வருமானம் 03 பில்லியன் ரூபா எனவும், […]
The post சட்டவிரோதமாக பீடி இலை இறக்குமதி – வரி முறை திருத்தம் தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சட்டவிரோதமாக பீடி இலை இறக்குமதி – வரி முறை திருத்தம் தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.