15 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்; காதலனும் தாயாரும் கைது!
11 view
15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய காதலனும் அவருக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் காதலனின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இராஜாங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் காதலனும் அவனது தாயாருமே கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுமி அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இந்த சிறுமிக்கும் சிறுமியின் தாயாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சிறுமி, தனது தாயாரிடம் கூறாமல் […]
The post 15 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்; காதலனும் தாயாரும் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 15 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்; காதலனும் தாயாரும் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
