வீடொன்றில் வயோதிபர் அடித்துக் கொலை! ஆனமடுவயில் சம்பவம்
11 view
புத்தளம், ஆனமடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் நபரொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. வடத்த கோட்டுகச்சிய பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவரது சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என பொலிஸார் […]
The post வீடொன்றில் வயோதிபர் அடித்துக் கொலை! ஆனமடுவயில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீடொன்றில் வயோதிபர் அடித்துக் கொலை! ஆனமடுவயில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
