தென்னாபிரிக்க தூதுவர்- சிறிதரன் எம்.பி கொழும்பில் திடீர் சந்திப்பு..!
15 view
இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் சாண்டில் எட்வின் ஷால்க், துணைத் தூதுவர் றெனி எவர்சன் வர்ணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்றையதினம்(21) கொழும்பிலுள்ள தென்னாபிரிக்க தூதரகத்தில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின் போது, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களின் நிலைப்பாடு மற்றும் தமிழ்ப் பொது வேட்பாளர் குறித்த சாதகத் தன்மைகள் குறித்தும், ஈழத்தமிழர்கள் சார்ந்த அரசியல் முன்னெடுப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது, காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் […]
The post தென்னாபிரிக்க தூதுவர்- சிறிதரன் எம்.பி கொழும்பில் திடீர் சந்திப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தென்னாபிரிக்க தூதுவர்- சிறிதரன் எம்.பி கொழும்பில் திடீர் சந்திப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
