மேலாடையின்றி தோசை தயாரித்ததால் சிக்கல்; கொழும்பில் பிரபல உணவகம் மீது வழக்கு
15 view
கொழும்பிலுள்ள பிரதான உணவுக் கடையொன்றில் மேலாடையின்றி தோசை தயாரிக்கப்பட்டதால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது . இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று வழக்கு தாக்கல் செய்துள்ளனர். “கமே கடை, தோசை கடை” உள்ளிட்ட பல்வேறு பெயர்களால் அறியப்படும் பல உணவுக் கடைகளுக்கு எதிராக மேலும் சில வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பொது சுகாதார பரிசோதகர் ஏ. எல். எம். சந்திரசேனவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு […]
The post மேலாடையின்றி தோசை தயாரித்ததால் சிக்கல்; கொழும்பில் பிரபல உணவகம் மீது வழக்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மேலாடையின்றி தோசை தயாரித்ததால் சிக்கல்; கொழும்பில் பிரபல உணவகம் மீது வழக்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.