கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம்…! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்து..!
10 view
கனடாவின் ஒன்ராறியோவின் பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுனுக்கு தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் தொடர்பான கொள்கை ரீதியான நிலைப்பாட்டிற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரனினால் ஒன்ராறியோவின் பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுனுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மேயர் பிரவுன் வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலிக்கு எழுதிய கடிதத்தில் கூறியது போல், இனப்படுகொலையால் இழந்த தங்கள் அன்புக்குரியவர்களை துக்கம் விசாரிக்கும் […]
The post கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம்…! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம்…! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
