கட்சியை விட்டு விலகியவர்களை ஒருபோதும் மீண்டும் இணைத்துக் கொள்ள மாட்டோம்! மஹிந்த அதிரடி
8 view
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவை தெரிவித்த எவரையும் மீண்டும் இணைத்து கொள்ளப்பட மாட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்துள்ள கட்சிகள் எதிர்காலத்தில் மீண்டும் கட்சிக்கு வர வேண்டிய நிலை ஏற்படும். குறுகிய […]
The post கட்சியை விட்டு விலகியவர்களை ஒருபோதும் மீண்டும் இணைத்துக் கொள்ள மாட்டோம்! மஹிந்த அதிரடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கட்சியை விட்டு விலகியவர்களை ஒருபோதும் மீண்டும் இணைத்துக் கொள்ள மாட்டோம்! மஹிந்த அதிரடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.