காதல் மயக்கத்தால் சீரழிந்த பாடசாலை மாணவிகள்- காதலன் உள்ளிட்ட இருவர் கைது..!
18 view
அனுராதபுரம், மிகிந்தலை பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த இரு சிறுமிகளை ஏமாற்றி வீடொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்தனர் எனக் கூறப்படும் காதலனும் காதலனின் நண்பனும் கைது செய்யப்பட்டுள்ளனர். கஹடகஸ்திகிலிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 8 இல் கல்வி கற்கும் சிறுமிகள் இருவர், பாடசாலைக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் பாடசாலைக்குச் செல்லாமல் உடைகளை மாற்றி வேறு பிரதேசத்துக்குச் சென்று மீண்டும் வீடு திரும்புவதற்காக மிகிந்தலை பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்துள்ளனர். […]
The post காதல் மயக்கத்தால் சீரழிந்த பாடசாலை மாணவிகள்- காதலன் உள்ளிட்ட இருவர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காதல் மயக்கத்தால் சீரழிந்த பாடசாலை மாணவிகள்- காதலன் உள்ளிட்ட இருவர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
