குழந்தையின் பெற்றோர்க்கு நீதி கிடைக்கவேண்டும்!- பொதுமக்கள் ஆர்பாட்டம்!
21 view
வவுனியா வைத்தியசாலையில் நேற்றயதினம் மரணித்த சிசுவின் பெற்றோர்க்கு நீதிகிடைக்குமாறு கோரி ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலையின் பிரதான வாயிலின் முன்பாக இன்று மாலை குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்த போது குழந்தையின் தாய் வலிதாங்கமுடியாமல் பலமணிநேரங்கள் கதறியபோதும் அவருக்கு சிசேரியன் செய்யவில்லை. இவ்வாறனவர்களை நம்பி இந்த வைத்தியசாலையக்கு சிகிச்சைக்காக எப்படி செல்ல முடியும். குறித்தசம்பவம் தொடர்பாக வைத்தியசாலையினால் முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணையில் எமக்கு துளியும் நம்பிக்கைஇல்லை. எனவே சுகாதார அமைச்சினுடாக […]
The post குழந்தையின் பெற்றோர்க்கு நீதி கிடைக்கவேண்டும்!- பொதுமக்கள் ஆர்பாட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குழந்தையின் பெற்றோர்க்கு நீதி கிடைக்கவேண்டும்!- பொதுமக்கள் ஆர்பாட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
