சர்வாதிகார ஜனாதிபதி முறை இலங்கைத் தீவின் சாபக்கேடு- சபா.குகதாஸ் சுட்டிக்காட்டு..!
16 view
இலங்கைத் தீவின் வரலாற்றில் இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பின் மூலம் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அதனை பயன்படுத்திய ஜனாதிபதிகளான ஜெயவர்த்தன தொடக்கம் ரணில் விக்கிரமசிங்க வரை நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக் கூடிய வகையில் கையாளவில்லை என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரால் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இதுவரை நாட்டின் பின்னடைவுக்கான செயற்பாடுகளையும் அதனை மேற்கொண்ட தரப்புக்களை பாதுகாப்பதிலும் நிறைவேற்று அதிகாரம் பெரும் […]
The post சர்வாதிகார ஜனாதிபதி முறை இலங்கைத் தீவின் சாபக்கேடு- சபா.குகதாஸ் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சர்வாதிகார ஜனாதிபதி முறை இலங்கைத் தீவின் சாபக்கேடு- சபா.குகதாஸ் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
