வைத்தியரின் அலட்சியத்தினால் குழந்தை இறந்தது! தந்தை பொலிசில் முறைப்பாடு!!
9 view
வவுனியா வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் அலட்சியத்தினால் தனது குழந்தை பிறந்து இறந்துள்ளதாக குழந்தையின் தந்தையினால் வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மரணித்த சிசுவின் தந்தையார் தெரிவிக்கும் போது, தனது மனைவியினை பிரவசத்திற்காக கடந்த 17 ஆம் திகதி வவுனியா வைத்தியசாலையின் 7 ஆம் விடுதியில் அனுமதித்திருந்தேன். மறுநாள் அவருக்கான மருந்துகள் வழங்கப்பட்ட நிலையில் அவரது பன்னீர்குடம் உடைந்துள்ளது. இதனை தாங்கமுடியாத எனது மனைவி அங்குள்ள தாதி ஒருவருக்கு விடயத்தினை தெரிவித்திருந்தார். இதன்போது அங்கு கடமையில் […]
The post வைத்தியரின் அலட்சியத்தினால் குழந்தை இறந்தது! தந்தை பொலிசில் முறைப்பாடு!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வைத்தியரின் அலட்சியத்தினால் குழந்தை இறந்தது! தந்தை பொலிசில் முறைப்பாடு!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
